திருவிளக்கு பூஜை
ஸ்ரீ விளக்கேற்றும் எண்ணெய் சார்பாக நடைபெறும் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டு ஆசி பெற அன்புடன் அழைக்கிறோம் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்கள் திருவிளக்கு, விளக்கு வைத்து ஏற்ற தட்டு, மணி பஞ்சபாத்திரம் ,உத்ராணி, கற்பூர ஆரத்தி தட்டு ,தீப்பெட்டி ஆகியவற்றை மட்டும் எடுத்து வந்தால் போதும். பூஜைக்கு தேவையான திரி, எண்ணெய் , தாம்பூலப்…